Friday, January 25, 2013

DAM 999 திரைபடத்தை  ஏன் தமிழ்நாட்டில் தடை செய்தார்கள்? அதனால அந்த
தயரிப்பலரும்தான் நஷ்டம் அடைந்தாறு ..அதுக்காக ஒருத்தரும் கோரல் கொடுகல்லியே ஏன் ? அதையும் ஜஸ்ட் ஒரு சினிமா என்ற ரீதியில் பார்க்கலாம் இல்லியா ? ஏன் பார்க்காம வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சீங்க ...

         இதுக்கு எதிரானவங்க  எல்லாம் பாதுகாப்பாகதான்  இருந்தாங்க ..பாவம் கேரளா எல்லயில இருந்தவங்கதான் கஷ்டபட்டாங்க .....அந்த நேரம் ஒருத்தரும்  அவங்களுக்காக போராட இல்லியே ஏன்?

Wednesday, January 23, 2013

விஜையும் துப்பாக்கி படம்  ரிலீசனதுகப்போரம் என்ன சொன்னாரு....
தெரியாம வச்சிட்டோம் அப்டீன்னு.. தெரியாம நடிக்க அவருக்கு(னுக்கு) என்ன அம்நீசியவா?....

 கேட்குறதுக்கு யாரும் இல்லேன்னு தைரியதுலதனே இப்படி செய்றீங்க....
இதே நெலம ஒரு நாள் அவங்களுக்கும் வரலாம்...அப்போ வருத்தபடுவாங்க...

  ஒருநேரம் அவங்களோட அடுத்த சந்ததியாவது பதிக்கபடுவாங்க....

 இளையதலவளிக்கு தெரியல்லஅவரு கிறிஸ்துவர் அப்டீன்னு.....என்னக்கி நம்மகூட முட்டி முடியுறன்களோ அடுத்த டார்கெட் நீங்க எல்லாரும்தான்.

தி சமே திங் ஹப்பெநிங் இன் ஸ்ரீ லங்கா நொவ்.மொதல்ல ஹிந்துஸ்,இப்போ முஸ்லீம்ஸ்,இப்படி வரிசையா ஒவ்வொரு மதமும் ..........லெட்ஸ் ஸீ .

Monday, January 7, 2013

தளபதியே கோப்பி பேஸ்ட் ..............அவருகிட்ட இருந்தே இவங்களுமா ?



ரசிக பெருமக்களே கீழ உள்ள ரெண்டு படத்துளையும் யாரு பெஸ்டுன்னு சொல்லுங்க !






Tuesday, July 17, 2012

இயக்குனர் ஷங்கருக்கும் போஸ்டர் பஞ்சம் வந்துறிச்சா?

ரசிக பெருமக்களே கீழ உள்ள ரெண்டு படத்துக்கும் 7 வித்யாசம் கண்டு பிடிங்க பார்க்கலாம்......................





ஒரு வேலை விஜய் கூட சேர்ந்து படம் பண்ணினதாள இருக்குமோ ? 
டௌட் டேவிட் 

நன்றி .

Wednesday, April 11, 2012

வாங்க இவர பத்தி கிறுக்கலாம்!!!!!!!!





பாக்யராஜ்.................... ஒரு காலத்துல தமிழ் சினிமா industryila இவர தெரியாத ஆளுங்க இருக்காங்கன்னா இப்பகூட யாரும் நம்பமாட்டாங்க.அப்புடி ஒரு நடிப்பு?தன்னோட திரைக்கதை சொல்ற பாணி மூலம் அந்த காலத்து ரசிகர்களை கட்டிப்போட்டவர்.ஏன் இப்ப கூட அவரோட படங்கள போரடிக்காம பார்க்கலாம்.



           அவரோட ச்பெசியாளிட்டி என்னன்னா அவரோட எல்லபடதுலையுமே கதையோட ஒட்டி நகைசுவை இருக்கும்.(தமிழ் சினிமான்னாலே first காமெடி தானே.)அதான் அவோரடா படங்கள ரசிக்க முடியுறது.



           தமிழ் சினிமாவுல ரெண்டு type இருக்கு.ஒன்னு கதையோட நாயகர்கள் .மற்றது நாயகர்களுக்க்காக உருவாக்கப்பட்ட கதைகள்.இவரு இதுல மொதலாவது  டைப்பு.ஏன்னா இவரு நடிக்க வந்ததே ஒரு விபத்து போலத்தான்.அதனாலத்தான்  அண்ணனுக்கு டான்ஸ் சுத்தம்.ஆனா  இவரோட படங்களுக்கு எப்பவுமே வெளி மாநிலங்கள்ள மவுசு அதிகம்.அட இவரு டைரக்ட் பண்ணின நிறைய படம் வேற்று மொழிகள்ல ரீமேக் பண்ணி இருக்காங்க.இன்னும் ஒன்னு என்னன்னா பக்யரஜோட  திரைக்கதை என்னக்கிமே தோற்றதில்லை (சக்கரகட்டி / சித்து +2  தவிர)அதுபோக பொதுவா ஒருவர பத்தி அடுத்தவருக்கு சொல்றோம்னா அவரோட முகவாக்க சொல்லுவோம்.ஆனா பாக்யராஜ் மக்கள் அவர எப்புடி imagination  பண்ணி வெச்சிருந்தன்களோ அதையே தயங்காம தன்னோட படத்துல சொல்லி இருக்காரு.( தாவணி கனவுகள் படத்துல ராதிகாவ பார்த்து பாக்யராஜ் என்ன எப்படி அடையாளம் கண்டு புடிச்சேன்னு கேட்பாரு.அதுக்கு ராதிகா பதில் சொல்லுவா....அவரோட face look சோடாபுட்டி கண்ணடி ,திருட்டு முழி.உள்ளதை மிகைப்படுத்தாமல் சொல்வது!ஒரு இயக்குனர் கம் நடிகரா அவர் திரைப்படதுறையில் வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.இனி வரும் பதிவுகளில் அவரோட நன் பார்த்து ரசித்த படங்களுக்கு விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன் .பார்க்கலாம்...............



பாக்யராஜ் பத்தி எழுதிட்டு கீழ ஏன் காஜல் அகர்வால் போடோன்னு பாக்குறீங்களா?ஏன்ன இந்த பதிவ வந்து ரொம்ப கஷ்டப்பட்டு வாசிச்சி இருக்கீங்க ............அதனால்தான் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கட்டுமே அப்புடீன்னு.........ஓகே பா இனிமே யாராவது திட்ட இருக்கீங்கன்னா திட்டீருங்க...