Friday, January 25, 2013

DAM 999 திரைபடத்தை  ஏன் தமிழ்நாட்டில் தடை செய்தார்கள்? அதனால அந்த
தயரிப்பலரும்தான் நஷ்டம் அடைந்தாறு ..அதுக்காக ஒருத்தரும் கோரல் கொடுகல்லியே ஏன் ? அதையும் ஜஸ்ட் ஒரு சினிமா என்ற ரீதியில் பார்க்கலாம் இல்லியா ? ஏன் பார்க்காம வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சீங்க ...

         இதுக்கு எதிரானவங்க  எல்லாம் பாதுகாப்பாகதான்  இருந்தாங்க ..பாவம் கேரளா எல்லயில இருந்தவங்கதான் கஷ்டபட்டாங்க .....அந்த நேரம் ஒருத்தரும்  அவங்களுக்காக போராட இல்லியே ஏன்?

No comments:

Post a Comment