Tuesday, July 17, 2012
Saturday, April 14, 2012
Wednesday, April 11, 2012
வாங்க இவர பத்தி கிறுக்கலாம்!!!!!!!!
பாக்யராஜ்.................... ஒரு காலத்துல தமிழ் சினிமா industryila இவர தெரியாத ஆளுங்க இருக்காங்கன்னா இப்பகூட யாரும் நம்பமாட்டாங்க.அப்புடி ஒரு நடிப்பு?தன்னோட திரைக்கதை சொல்ற பாணி மூலம் அந்த காலத்து ரசிகர்களை கட்டிப்போட்டவர்.ஏன் இப்ப கூட அவரோட படங்கள போரடிக்காம பார்க்கலாம்.
அவரோட ச்பெசியாளிட்டி என்னன்னா அவரோட எல்லபடதுலையுமே கதையோட ஒட்டி நகைசுவை இருக்கும்.(தமிழ் சினிமான்னாலே first காமெடி தானே.)அதான் அவோரடா படங்கள ரசிக்க முடியுறது.
தமிழ் சினிமாவுல ரெண்டு type இருக்கு.ஒன்னு கதையோட நாயகர்கள் .மற்றது நாயகர்களுக்க்காக உருவாக்கப்பட்ட கதைகள்.இவரு இதுல மொதலாவது டைப்பு.ஏன்னா இவரு நடிக்க வந்ததே ஒரு விபத்து போலத்தான்.அதனாலத்தான் அண்ணனுக்கு டான்ஸ் சுத்தம்.ஆனா இவரோட படங்களுக்கு எப்பவுமே வெளி மாநிலங்கள்ள மவுசு அதிகம்.அட இவரு டைரக்ட் பண்ணின நிறைய படம் வேற்று மொழிகள்ல ரீமேக் பண்ணி இருக்காங்க.இன்னும் ஒன்னு என்னன்னா பக்யரஜோட திரைக்கதை என்னக்கிமே தோற்றதில்லை (சக்கரகட்டி / சித்து +2 தவிர)அதுபோக பொதுவா ஒருவர பத்தி அடுத்தவருக்கு சொல்றோம்னா அவரோட முகவாக்க சொல்லுவோம்.ஆனா பாக்யராஜ் மக்கள் அவர எப்புடி imagination பண்ணி வெச்சிருந்தன்களோ அதையே தயங்காம தன்னோட படத்துல சொல்லி இருக்காரு.( தாவணி கனவுகள் படத்துல ராதிகாவ பார்த்து பாக்யராஜ் என்ன எப்படி அடையாளம் கண்டு புடிச்சேன்னு கேட்பாரு.அதுக்கு ராதிகா பதில் சொல்லுவா....அவரோட face look சோடாபுட்டி கண்ணடி ,திருட்டு முழி.உள்ளதை மிகைப்படுத்தாமல் சொல்வது!ஒரு இயக்குனர் கம் நடிகரா அவர் திரைப்படதுறையில் வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.இனி வரும் பதிவுகளில் அவரோட நன் பார்த்து ரசித்த படங்களுக்கு விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன் .பார்க்கலாம்...............

பாக்யராஜ் பத்தி எழுதிட்டு கீழ ஏன் காஜல் அகர்வால் போடோன்னு பாக்குறீங்களா?ஏன்ன இந்த பதிவ வந்து ரொம்ப கஷ்டப்பட்டு வாசிச்சி இருக்கீங்க ............அதனால்தான் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கட்டுமே அப்புடீன்னு.........ஓகே பா இனிமே யாராவது திட்ட இருக்கீங்கன்னா திட்டீருங்க...
Subscribe to:
Posts (Atom)